Phone: +94112501701
සිංහල
தமிழ்
English
வழிசெலுத்தலை மாற்றுn
முகப்பு
எங்களை பற்றி
எங்களை பற்றி
இயக்குநர் குழு
எமது ஊழியர்கள்
சுற்றுலா மாளிகை
நிக்கவெரட்டிய
போபத்தலாவ
நெலும்வெவ (பொலன்னறுவை)
கல் குளம்
எம். எல்.டி.சி.
வீரவில
அநுராதபுரம்
கூடுதலான . . .
பண்ணைகள்
அண்டிகம
போபத்தலாவ
கல் குளம்
கூல்வெவ
நிக்கவெரட்டிய
கூடுதலான . . .
தயாரிப்புகள்
இனப்பெருக்க உபகரணங்கள்
பண்ணை பொருட்கள்
பால் பொருட்கள்
இறைச்சி பொருட்கள்
பொருட்கள்
கால்நடை இனங்கள்
பசுக்கள்
மெஹராக் வகைகள்
வெள்ளாடு இனங்கள்
பன்றி இனங்கள்
செம்மறி ஆட்டு இனங்கள்
பாடதொகுப்புகள்
நடைமுறை பால் மேலாண்மை படிப்பு
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
குறுகிய கால படிப்பு
தொடர்பு கொள்ளவும்
தொடர்பு
பதிவிறக்கம்
பண்ணை வருகைக்கான விண்ணப்பப் படிவம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
பங்களா முன்பதிவு படிவம் PDF
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
சிக்கல்களுக்கான விண்ணப்பம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
குறுகிய கால படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDBயின் பால் விற்பனை நிலையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDB விற்பனை மையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கார்ப்பரேட் திட்டம் 2024-2028
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை
ஆண்டறிக்கை 2020
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை 2019
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை 2018
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
செய்தி
Big Focus | வறண்ட காலநிலையின் தாக்கம் இந்நாட்டின் கால்நடைத் தொழிலில்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தால் முதலில் தொடங்கப்பட்ட கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
சமீபத்திய செய்திகள்
கொள்முதல் மற்றும் டெண்டர்கள்
NLDB விற்பனை மையம்
கேலரி
புகைப்படங்கள்
வீடியோ
பசுக்கள்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம்
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்:
முகப்பு பக்கம்
பசுக்கள்
ஜெர்சி
தோற்றம்
:
ஜெர்சி இனம் ஆங்கிலக் கடலின் ஜெர்சி தீவில் தோன்றியது.
அம்சங்கள்
:
ஜெர்சி மாடுகள் சிறிய உடல் அளவை கொண்ட பால் மாடுகள் ஆகும், இவை பழுப்பு நிறம் ( light brown) அல்லது சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன, பெரும்பாலும் தலையில் இளஞ்சிவப்பு நிற உச்சிமுடியும், கறுப்பு நிறம் மேல் மூக்கு நெற்றி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ் இன மாட்டில் பாலில் அதிக கொழுப்பு கொண்டிருக்கின்றன, இதனால் பாலாடை கட்டி (chees) மற்றும் வெண்ணெய் தயாரிப்பிற்கு மிகவும் ஏற்றதாகும். ஜெர்சி பசுக்கள் பொதுவாக பல்வேறு காலநிலைகளுக்கு இலகுவாக இசைவாக்கம் அடையக்கூடியது , மேலும் இவ் இனமானது அமைதியாகவும் பராமரிப்புக்குத் தகுந்ததாகவும் இருக்கின்றன. இவை பொதுவாக 400 முதல் 500 கிலோ (880 முதல் 1,100 பவுண்டு) உடல் எடையுள்ளது.
பிரிசியன்
தோற்றம்
:
பிரிசியன் அல்லது ஹோல்ஸ்டீன் பிரிசியன் ஆனது நெதர்லாந்தின் வட ஹோலந்து மற்றும் பிரிசிலாந்து மாகாணங்களில் தோன்றியது.
அம்சங்கள்
:
பிரிசியன் மாடுகள் உலகளவில் மிகவும் பொதுவான பால் உற்பத்தி திறனுடைய இனமாகும். இவை அதிகளவு பால் உற்பத்திக்காக அறியப்படுகின்றன. இவை பெரும்பாலும் கறுப்பும் வெள்ளையும் அல்லது சிவப்பும் வெள்ளையும் நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பெரிய உடல் அளவுள்ள பசுக்கள் சுமார் 600 முதல் 700 கிலோ (1,300 முதல் 1,500 பவுண்டு) வரை எடையுள்ளன. இவை அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும், ஆனால் பாலின் கொழுப்பு மற்றும் புரதத்தின் அளவு சில பிற பால்மாட்டு இனங்களுடன் ஒப்பிடும்போது குறைவு.
சாஹிவால்
தோற்றம்
:
சாஹிவால் இனம் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தில் தோன்றியது.
அம்சங்கள்
:
சாஹிவால் மாடுகள் இரட்டை நோக்கிற்காக வளர்க்கப்படும், பால் உற்பத்தி மற்றும் பழு இளுக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் . இவை வெப்பமான சூழ்நிலைகளுக்கு மிகவும் தகுந்ததாகவும், வெப்பத்தை தாங்கக்கூடியதம் மற்றும் உண்ணீகளுக்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருoக்கின்றன. இது வெப்பநிலை அதிகமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சாஹிவால் மாடுகள் நடுத்தர உடல் அளவிலானவை, செம்மஞ்சள்-பழுப்பு நிற தோலுடன் காணப்படுகின்றன. இந்த இனம் தனது கூடுதலான பால் உற்பத்தி மற்றும் நல்ல கொழுப்பு உள்ளடக்கத்திற்காக அறியப்படுகிறது, மேலும் இது இறைச்சி நோக்கத்திற்காக கலப்பு மாட்டு இன தயாரிப்பதற்காக நல்ல திறன் கொண்டது. இவை வெப்பமண்டல மற்றும் உப வெப்ப மண்டல பகுதிகளில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன.
கிரோலாண்டோ
தோற்றம்
:
கிரோலாண்டோ, பிரேசில் நாட்டில் பிரிசியன் மற்றும் கிர் (GYR) மாட்டு இனங்களை கலப்பு செய்து உருவாக்கப்பட்ட இனம் ஆகும்.
அம்சங்கள்
:
கிரோலாண்டோ மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன, இது வெப்பமான பகுதிகளுக்கு மிகவும் தகுந்ததாகவும், பலவகையான சூழ்நிலைகளுக்கு இசைவாக்கம் அடையக்கூடியாத இருக்கின்றது. இவை அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதுடன், இதன் பாலில் சராசரி கொழுப்பு மற்றும் புரததின் அளவு உள்ளது. கிரோலாண்டோ மாடுகள் வெப்பமான, வறட்சியான சூழ்நிலைகளில் பராமரிப்பு செய்ய நன்கு தகுந்தவை மற்றும் பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி திறனைக்கொண்டுள்ளது.
© பதிப்புரிமை 2024 NLDB | மூலம் இயக்கப்படுகிறது
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம்